முதல் இரண்டு பதிவுகளை கண்ட பின்பு இதை படிக்கவும்.
விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்
இது இரு விகற்ப நேரிசை வெண்பா.
இப்பொது காண்போமா என் வெண்பாவை பிரித்து
விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்
விள ..... பயின்று - குறள் வெண்பா
சீர்.... நேர் - குறள் வெண்பா
உளயியற் - தனிச்சொல்
விள - வள - உள - ஒரே விகற்பம் காண்க
சீர் - சீர் மற்றொரு விகற்பம் காண்க...
உயிரீந்(து) உவந்து, உயிர்தந்தார் வென்று;
உயிர்த்தெழுந்தார் சாவிட் டுயர்ந்து -உயிரீந்(து)
உயிர்த்தோர் இலையே உயிருள்ளோர் தன்னில்,
உயிர்த்தவர் யேசு உயர்
- இயேசு நாதர் வெண்பா
உயிரீந் ..... டுயர்ந்து - குறள் வெண்பா
உயிர்த்தோர்.... உயர் - குறள் வெண்பா
உயிரீந்(து) - தனிச்சொல்
உயி - உயி - உயி -உயி - உயி
தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை
யெக்காலுங் குன்ற லிலாரவ- ரக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந்
தேவரே தின்னினும் வேம்பு
பொருள்:
அக்காரம் எனும் இனிப்பு மிகத்தாழ்ந்தவர் தின்றாலும் இன்சுவை உடையதாவது போல தக்கார் எப்பொழுதும் நற்குணமுடையவராவர்.
வேம்பு தேவர்கள் தின்றாலும் கசப்பையே உடையதாவது போல, தக்கவரல்லாத அயோக்கியர் எப்போதும் துர்க்குணங்களையே யுடையவராவார்
விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்
இது இரு விகற்ப நேரிசை வெண்பா.
இந்த வெண்பா அடியேன் இயற்றியது.
யாப்பருங்கலங்காரிகை என்ற ஒரு இலக்கண நூல் உண்டு. அதில் உள்ள நேரிசை வெண்பா குறித்த செய்யுளைக் காணலாமா?
- ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
- சீரிய வான்றனிச் சொல்லடி மூஉய்ச்செப்ப லோசைகுன்றா
- தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
- நேரிசை யாகு நெரிசுரி பூங்குழ னேரிழையே.
பொருள்:
இரண்டடி வெண்பா குறள்; இரண்டி குறட்பாவின் நடுவே செப்பலோசை குன்றாது ஒருசீர், முதற் குறளிற்க்கு விகற்பமாயும் வந்தால் நேரிசை வெண்பா
இப்பொது காண்போமா என் வெண்பாவை பிரித்து
விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்
விள ..... பயின்று - குறள் வெண்பா
சீர்.... நேர் - குறள் வெண்பா
உளயியற் - தனிச்சொல்
விள - வள - உள - ஒரே விகற்பம் காண்க
சீர் - சீர் மற்றொரு விகற்பம் காண்க...
விளம்மாச்சீர் மற்றுமது காய்ச்சீர் வருமே
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்
வளவெண் டளைகள் பயின்று -உளயியற்
சீர்விளமுன் நேராக, மாமுன் நிரையாக
சீர்மூன் றதுகாய்முன் நேர்
இரு விகற்பத்தால் வந்ததால் இது இரு விகற்ப நேரிசை வெண்பா.
அடியேன் எழுதிய இயேசு நாதர் வெண்பாவில் இருந்து ஒரு எ-கா
உயிரீந்(து) உவந்து, உயிர்தந்தார் வென்று;
உயிர்த்தெழுந்தார் சாவிட் டுயர்ந்து -உயிரீந்(து)
உயிர்த்தோர் இலையே உயிருள்ளோர் தன்னில்,
உயிர்த்தவர் யேசு உயர்
- இயேசு நாதர் வெண்பா
உயிரீந் ..... டுயர்ந்து - குறள் வெண்பா
உயிர்த்தோர்.... உயர் - குறள் வெண்பா
உயிரீந்(து) - தனிச்சொல்
உயி - உயி - உயி -உயி - உயி
ஒரு விகற்பத்தால் ஆனது.
இது ஒரு விகற்ப நேரிசை வெண்பா.
மற்றுமோர் எடுத்துக் காட்டு.
மற்றுமோர் எடுத்துக் காட்டு.
தக்காருந் தக்கவ ரல்லாருந் தந்நீர்மை
யெக்காலுங் குன்ற லிலாரவ- ரக்காரம்
யாவரே தின்னினுங் கையாதாங் கைக்குமாந்
தேவரே தின்னினும் வேம்பு
பொருள்:
அக்காரம் எனும் இனிப்பு மிகத்தாழ்ந்தவர் தின்றாலும் இன்சுவை உடையதாவது போல தக்கார் எப்பொழுதும் நற்குணமுடையவராவர்.
வேம்பு தேவர்கள் தின்றாலும் கசப்பையே உடையதாவது போல, தக்கவரல்லாத அயோக்கியர் எப்போதும் துர்க்குணங்களையே யுடையவராவார்
நீங்களும் வெண்பா எழுதித் தான் பாருங்களேன்!
No comments:
Post a Comment