Friday, 15 July 2016

வாங்க வாங்க... வெண்பா எழுதலாம்

அன்பானவர்களே, வெண்பா எழுத வரவேற்கிறேன்.

வெண்பா வகையில் கவிதைகள் எழுதுவது குறைந்து கொண்டு வருகிறது.

தமிழின் பாக்களில் வெண்பா முதன்மையானது. வெண்மை + பா என்பதால் வெண்பா என்பர். புலவர் பலர் வெண்பாவை புலி என்பர்.

ஆனால், கூர்ந்து நோக்கின், வெண்பா எழுதுவது எளிது. கீழே உள்ள பதிவுகளை காணுங்கள்.

1. வெண்பா எழுதுவது எளிதானது ஐயா!

2. வெண்பா வகைகள்

3. வெண்பாவினங்கள் 

4. நேரிசை வெண்பா - சில எடுத்துக்காட்டு

5. இன்னிசை வெண்பா - சில எடுத்துக்காட்டு

6. புறனடைகள்

7. எதுகை மோனை

8. கலிவெண்பா

மேலும் தொடர்பு கொள்ள

abrahamjacobisraelgiri@gmail.com

என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்க.